பரம சிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது என்ற பாடல் இன்று வரை ஆண் பெண் பேதமின்றி விரும்பிக் கேட்கும் பாடல் .
ஆனால் எனக்கு கேட்ட நாளிலிருந்து நான் வெறுத்த பாடல் இது...
சூரியகாந்தி படத்தில் வரும் இந்தப் பாடல்.. ஆனால் எனக்கு கேட்ட நாளிலிருந்து நான் வெறுத்த பாடல் இது...
முட்டாள் தனத்தையும் சித்தரிக்கும் படம் அது.
அப்படிப்பட்ட கணவனின் மனதில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல்
அவனுடைய தாழ்வு மனப்பான்மையை இன்னும் அதிகமாக மூட்டிவிடுவது போல்
” அதில் அர்த்தமுள்ளது” “அதில் அர்த்தமுள்ளது” என்று கண்ணதாசன் பாடுவார்.
வரிக்கு வரி ஆணாதிக்கமானது பெண்னின் முன்னேற்றத்தை தடுக்க இயலாத இயலாமையை
ஏதோ தத்துவம் போல் சொல்லும் இந்தப் பாடல் வரிகள்.
’பரம சிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது
கருடா சௌகியமா?
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
எல்லாம் சௌக்கியமே
கருடன் சொன்னது...அதில் அர்த்தமுள்ளது.”
உலகம் உன்னை மதிக்கும்.
.’
”நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் என்னைப் பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது அதில் அர்த்தமுள்ளது.”
”வண்டியோட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
அந்த இரண்டில் ஒன்று சின்னதென்றால்
எந்த வண்டி ஓடும்?
உனைப் போலே அளவோடு உறவாட வேண்டும்
உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
அது சிறுமை என்பது அதில் அர்த்தமுள்ளது.
எத்தனை சின்னத்தனமான எண்ணம்? தாழ்ந்தோர் எப்பவும் தாழ்வாகவே இருக்க வேண்டும்.
உயர்ந்தோரை சாரக் கூடாது அல்லது உயர்ந்தோருடன் உறவாட கூடாது ..என்று மனிதர்களிடையே பேதத்தையும் ,
ஏற்றத் தாழ்வையும் வலியுறுத்தும் வரிகள்..
உயர்ந்தோரை சாரக் கூடாது அல்லது உயர்ந்தோருடன் உறவாட கூடாது ..என்று மனிதர்களிடையே பேதத்தையும் ,
ஏற்றத் தாழ்வையும் வலியுறுத்தும் வரிகள்..
”நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவும் வானும் போலே
நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
என் உள்ளம் என்னைப் பார்த்து கேலி செய்யும் போது
இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
இது கணவன் சொன்னது அதில் அர்த்தமுள்ளது.”
அதாவது
பெண்ணானவள் மனைவி என்ற நிலையில் இருப்பதால் கணவனை விட
மட்டுப்படுத்தப்பட்டவளாகவே இருக்க வேண்டும்..இல்லையேல் இல்வாழ்கை
சிறக்காது;
நீ மனைவியாக இருக்கத் தகுதியற்றவள்...
நீ மனைவியாக இருக்கத் தகுதியற்றவள்...
என்னவொரு மிலேச்சத்தனமான தத்துவம்?
என்னவொரு வன்மம்?
என்னவொரு பொறுக்காவியல்பு?
என்னவொரு தரப்படுத்தல்?
இந்தப் பாட்டை எப்படி இரசிக்க முடியும்?
No comments:
Post a Comment